சிவகங்கை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசுப்பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

சிவகங்கை: சிவகங்கை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசுப்பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் நிகழ்விடத்திலேயே 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு; 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: