பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு

டெல்லி: பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Related Stories: