தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் தேசிய தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டாக வேண்டும்: அண்ணாமலை பேட்டி

சென்னை: தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் தேசிய தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டாக வேண்டும். அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா கூறியதைப் புரிந்துகொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். கூட்டணி தொடர்பாக கட்சி, தொண்டர்களின் விருப்பத்தை அமித்ஷாவிடம் நான் கூறியுள்ளேன். கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் எதை சொல்கிறார்களோ அதை செய்வோம்

Related Stories: