தஞ்சையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தஞ்சையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் , அவர்கள் உறவினர்களுக்கும் அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: