கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் புகாரில் சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற தனிப்படை கேரளா விரைந்தது.

சென்னை:  கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் புகாரில் சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற தனிப்படை கேரளா விரைந்தது. பாலியல் வழக்கில் சிக்கிய கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தலைமறைவாக உள்ளார். முன்னாள் மனைவி அளித்த புகாரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: