சென்னை விமான நிலையத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்துள்ளனர்.தனியார் பள்ளி நிகழ்ச்சிக்காக சென்னை வந்த நிர்மலா சீதாராமன் இன்று டெல்லி திரும்பிய நிலையில் சந்தித்து தமிழக பாஜக அரசியல் சூழல் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: