கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியார் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது..!!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியார் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜக நகர துணைத்தலைவர் பிரபு, ஞானசேகரன், விஜயகுமார் ஆகியோரை காரமடை போலீசார் கைது செய்துள்ளனர். தொழில்போட்டியால் உணவகத்தின் உரிமையாளர்களான தம்பதி சரவணன், கீதா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related Stories: