இந்தியா ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவாக்கப்பட்டது; எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் ரவி பேச்சு

சென்னை: இந்தியா ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவாக்கப்பட்டது; எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். ரிஷிகளாலும் வேதங்களாலும் கிடைத்த அறிவு ஒளி தான் மக்களை வழி நடத்துகிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

Related Stories: