100 புதிய சேவைகளை இ-சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: 100 புதிய சேவைகளை இ-சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சி, மக்களை அதிகாரப்படுத்தி உள்ளது, அனைத்து கிராமங்களிலும் பள்ளிக் கூடங்கள் உள்ளன. ஐ.டி. துறையில் 7.80 லட்சம் பேர் பணியாற்றிய நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் 10.20 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.

Related Stories: