சோழிங்கநல்லூரில் ரூ.20 கோடியில் பசுமை பூங்கா அமைக்கப்படும்: பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

சென்னை: சோழிங்கநல்லூரில் ரூ.20 கோடியில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். 59.59 ஏக்கர் நீர்தேங்கும் பகுதியில் பூந்தோட்டம், மூங்கில் காடுகள், குறுங்காடுகள் கூடிய பசுமை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

Related Stories: