46 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு..!!

சென்னை: 46 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருநாதன், குஞ்சலோவராஜுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories: