சென்னை வள்ளூவர் கோட்டம் நவீனமுறையில் புதுப்பிக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை விளக்க குறிப்பில் தகவல்..!!

சென்னை: சென்னை வள்ளூவர் கோட்டம் நவீனமுறையில் புதுப்பிக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தின் அசல் கட்டமைப்பு மாறாமல் நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். புதிய நூலகம், கலந்துரையாடல் வசதிகள், ஒலி- ஒளி காட்சி உணவகம் உள்ளிட்டவையும் புதுப்பிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: