உழவர் குறைதீர் கூட்டத்தில் என்.எல்.சி விவகாரம் பற்றி பேச ஆட்சியர் தடை விதித்ததாக அன்புமணி கண்டனம்..!!

சென்னை: உழவர் குறைதீர் கூட்டத்தில் என்.எல்.சி விவகாரம் பற்றி பேச ஆட்சியர் தடை விதித்ததாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அடிப்படை சிக்கலான என்.எல்.சி நிலப்பறிப்பு பற்றி பேசக்கூடாது என்றால் எதற்காக உழவர் கூட்டம்? எனவும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: