தாம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட்..!!

சென்னை: ஒரே நாளில் சுமார் 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் தாம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மோட்டார் வாகன ஆய்வாளர் சோமசுந்தரத்தை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார்.

Related Stories: