சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

சென்னை: சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சுங்கக் கட்டண உயர்வு பகல் கொள்ளையாக உள்ளது என்று த.வா.க. உறுப்பினர் வேல்முருகன் குற்றம்சாட்டினார். 30-40 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ. வேல்முருகன் கூறினார்.

Related Stories: