காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் கலைஞர்தான்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் கலைஞர்தான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய துரைமுருகன், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கொண்டு வந்தது போல பேசுகிறீர்களே என்றார். கால்வாய் வெட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என கூறினார். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

Related Stories: