தமிழ்நாட்டில் 1,715 சங்கங்கள் 2023-க்குள் கணினிமயமாக்கப்படும்: பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் பதில்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 1,715 பணியாளர் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் 2023-க்குள் கணினிமயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்தார். 1,715 சங்கங்களை ரூ.1.53 கோடியில் கணினிமயமாக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Related Stories: