சென்னை கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புதிய டீன்கள் நியமனம்..!!

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீனாக செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வர் நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓமந்தூரார் மருத்துவமனை டீன் ஜெயந்தி பணி ஓய்வு பெறுவதால் திருவள்ளூர் டீன் அரசி ஸ்ரீவட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: