தமிழகம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிக்க அனுமதி Mar 31, 2023 பெரியகுளம் கும்பக்கர் பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்