சொல்லிட்டாங்க...

* நவீன கல்வி முறையில் கல்வி போதிக்கப்பட்டாலும் நாட்டின் கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. - உள்துறை அமைச்சர் அமித்ஷா

* புதிய நோய்கள் உருவாகி வரும் நிலையில், சுகாதார ஆய்வாளர்களின் பணிக்கு தமிழ்நாடு அரசு உரிய மரியாதை வழங்க வேண்டும். - பாமக தலைவர் அன்புமணி

* பாஜ மேலிடம் நான்கைந்து ஆய்வுகள் நடத்தி யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முடிவு செய்த பிறகே வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படும். - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

* ராகுல் வழக்கின் காலக்கெடுவை பார்த்தாலே அதில் இருந்து பாஜ சூழ்ச்சி தெளிவாக தெரியும் - அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

Related Stories: