குற்றம் வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல்! Mar 30, 2023 வேதமலை இலங்கை ராமேஸ்வரம்: வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு மற்றும் தீவிர குற்றத்தடுப்பு போலீசார் இணைந்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
காலை மிதித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை: தந்தை, மகன் உள்பட 6 பேர் கைது
சென்னையில் ஆன்லைன் ‘டிஜிட்டல் கைது’ மோசடி முன்னாள் அரசு செயலாளரிடம் ரூ.57 லட்சம் சுருட்டல்: போலீசார் விசாரணை
தஞ்சையில் சிகரெட் பிடிக்கும்படி துன்புறுத்தி 9ம் வகுப்பு மாணவனிடம் கட்டாய ஓரினசேர்க்கை: 4 மாணவர்கள் கைது
நெல்லையில் ஓரினச்சேர்க்கை செயலி மூலம் வரவழைத்து விருதுநகர் டாக்டரிடம் நகை, பணம் பறிப்பு: 4 பேருக்கு வலைவீச்சு
சிறை வார்டனிடம் 22 சவரன் நகை, ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த பாஜ பெண் பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு
ஆந்திராவிலிருந்து பொள்ளாச்சிக்கு கன்டெய்னர் லாரியில் கடத்திய 50 பசுமாடுகள் அதிரடியாக மீட்பு: கோசாலையில் ஒப்படைப்பு