புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியிடம் கஞ்சா பறிமுதல்!

சென்னை: புழல் மத்திய சிறையில் விசாரணை கைதி மணியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுராந்தகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி மீண்டும் சிறைக்கு திரும்பியபோது கஞ்சா சிக்கியது.

புழல் சிறைக்கு திரும்பும்போது கஞ்சாவை மறைத்து கடத்தி வந்த மணி, போலீசார் சோதனையின்போது சிக்கியுள்ளார்.

Related Stories: