சென்னை சென்னை சென்ரல் - கோவை இடையேயான, வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் தொடங்கியது Mar 30, 2023 வந்தே பாரத் சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் சென்னை : சென்னை சென்ரல் - கோவை இடையேயான, வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் தொடங்கியது. இன்று அதிகாலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் சென்றது!. வரும் ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி, சென்னை - கோவை வந்தே பாரத் சேவையை தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது
வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பை தடுக்க மணலி- சடையன்குப்பம் சாலையில் ரூ.15 கோடியில் புதிய தரைப்பாலம் : அதிகாரிகள் ஆய்வு