மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகார நந்தி தரிசனம்

சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகார நந்தி தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.  பங்குனி உற்சவ திருவிழாவின் 3-ம் நாளான இன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி வாகனத்தில் உற்சவர் திருக்காட்சி நடந்தது. இதில் கபாலீசுவரர் பக்தர்கள் புடை சூழ உற்சாக நடனமாடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விண்ணதிர நமச்சிவாய என்ற பக்தி முழக்கத்துடன் வீதியுலா நடந்தது.

Related Stories: