சென்னை கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம்: அமைச்சர் சிவசங்கர் Mar 29, 2023 அமைச்சர் சிவசங்கர் சென்னை: கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்துள்ளனர். கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.200 முதல் ரூ.1,500 வரை சேமிப்பு என்று அமைச்சர் கூறியுள்ளார்.
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பாஜ வழக்கறிஞர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் மாயம்: செங்குன்றத்தில் பரபரப்பு போலீசார் விசாரணை
வாடிக்கையாளரிடம் பல லட்சம் வசூலித்துவிட்டு 3 உடற்பயிற்சி கூடங்களை மூடிவிட்டு உரிமையாளர்கள் திடீர் தலைமறைவு
சென்னை ரயில்வே கோட்டத்தில் 9 புறநகர் ரயில் சேவைகளின் நேரம் நாளை முதல் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்கள் பரவசம்
ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் 128 மின்விளக்கு கம்பங்கள்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
வேலை செய்த நிறுவனத்தில் ரூ.47 லட்சம் கையாடல் துபாயில் இருந்து சென்னை வந்த வாலிபரை கிளப் டான்சருடன் காரில் கடத்தி தாக்குதல்: சகோதரர் அளித்த புகாரில் போலீசார் மீட்டனர்
போக்சோ வழக்கை முறையாக விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு