குற்றம் திருவள்ளூரில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பழவேற்காடு அரசு மருத்துவமனை உதவியாளர் கைது Mar 29, 2023 பாளவேக்காடு ஊராட்சி திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பழவேற்காடு அரசு மருத்துவமனை உதவியாளர் யோகேஷ் கைது செய்யப்பட்டார். ஓய்வுபெற்ற மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்
ரேபிடோ வாகனத்திற்காக தனியாக காத்திருந்த போது திருச்சி பெண் ஐடி ஊழியரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு: பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் வாலிபர் கைது