தமிழகம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டையில் ஏப்.10ல் உள்ளூர் விடுமுறை..!! Mar 29, 2023 நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டையில் ஏப்.10ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்று ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம் நடத்திய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார் துணை முதலமைச்சர்!
மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..!!
தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து அன்புமணி தரப்பு பாமக போட்டியிடும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்