மேட்டூர் அணையின் நீர் மட்டம் 442 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்கு கீழே குறைந்தது!

சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 442 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்கு கீழே குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 99.84 அடியாகவும், நீர் இருப்பு 64.634 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து 208 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 8400 கன அடியாகவும் உள்ளது.

Related Stories: