தமிழகம் தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர் Jan 07, 2026 சீமான் ஈரோடு ஈரோட் கிழக்கு ஈரோடு: தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கடத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
பயண அட்டை தொலைந்துபோனால் இருப்பு தொகையை மாற்று பயண அட்டைக்கு மாற்ற முடியாது: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாட்டில் அனல் மின்நிலைய திட்டங்களை விரைவுபடுத்த முடிவு: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
பக்தர்களிடமிருந்து 312 சவரன் வாங்கிய நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலையில் துளிகூட தங்கம் இல்லை: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்
சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி நிதி முறைகேடு
பொங்கல் பண்டிகையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
தென் ஆற்காடு மாவட்டங்களுக்கு குறி விஜயகாந்த் பார்முலாவை ‘டிக்’ அடித்த பிரேமலதா: நாளை நடக்கும் கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு
தமிழக முதல்வர் அரசு ஊழியர்களின் இரண்டாம் தாயாக விளங்குகிறார் வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் அறிக்கை