சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். கூட்டணியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனை இணைப்பது தொடர்பாக பாஜக தலைமையுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல். அதிமுக-பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை சேர்க்க பாஜக தலைவர்கள் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
