விளையாட்டு நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தனது 100வது கோலை அடித்து சாதனை Mar 29, 2023 லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா: நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக தனது 100வது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார். குராகாவ் அணிக்கு எதிரான நட்பு ரீதியான போட்டியில் 100வது கோலை அடித்து மெஸ்ஸி சாதனை புரிந்துள்ளார்.
ஆஷஸ் 5வது டெஸ்ட்; டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதத்தால் தலைநிமிர்ந்த ஆஸ்திரேலியா: மேத்யூ ஹேடனின் சாதனையை சமன் செய்தார்