சொல்லிட்டாங்க...

* இன்னும் அதிக தேர்தல்களில் நாம் வெற்றி பெறும்போது, எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் மேலும் தீவிரமடையும். - பிரதமர் மோடி

* வங்கிகளின் முதல் பொறுப்பு மக்களின் பணத்தை பாதுகாப்பது. அடுத்ததாக, சொத்துகளை உருவாக்க வேண்டும். - ஜனாதிபதி திரவுபதி முர்மு

* 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. - ஒன்றிய அமைச்சர் அமித்ஷா

* வைக்கம் நினைவுகளை இந்தியா முழுவதும் மீண்டும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: