தமிழ்நாட்டில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை 31, கோவை 18, செங்கல்பட்டு 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: