அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக அண்ணாமலை டிவீட் செய்துள்ளார்.

Related Stories: