முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாடு என்னும் பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு!

சென்னை: முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாடு என்னும் பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதல்வரின் கிராமப்புற சாலை திட்டத்தில் ரூ. 4,000 கோடியில் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளது.

Related Stories: