டெட் தாள் -2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம்

சென்னை: 6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. https://www.trb.tn.gov.in/ என்கிற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை அறியலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories: