நடிகர் ரஜினி மகள் வீட்டில் நகைகளை திருடிய வழக்கில் கைதான 2 பேரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடிய வழக்கில் கைதான 2 பேரை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகியோரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: