சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கூட்டுறவு வங்கி இவ்வாண்டு தொடங்கப்படும்: அமைச்சர் தகவல்

சென்னை: சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில் கூட்டுறவு வங்கி இவ்வாண்டு தொடங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் உறுப்பினர் எபினேசர் கேள்விக்கு அமைச்சர் பெரிய கருப்பன் பதிலளித்தார்.

Related Stories: