சென்னை பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

சென்னை பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். படுகொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Related Stories: