இரட்டை இலையின் ஒற்றை நாயகன்: அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: