மதுரையில் குழந்தை விற்க முயற்சி: 3 பேரிடம் போலீஸ் விசாரணை

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அருகே பச்சிளங் குழந்தையை விற்க முயன்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உசிலம்பட்டியை சேர்ந்த பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விற்கப்பட இருந்த குழந்தை மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: