தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையிலான நலவாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு, வரலட்சுமி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் நியமனம் செய்துள்ளனர்.

Related Stories: