ஈக்வடார் நாட்டின் சிம்போராசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு: 23 பேர் காயம்

ஈக்வடார் : ஈக்வடார் நாட்டின் சிம்போராசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். அலவுசி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்து 16 பேர்  உயிரிழந்தனர். மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 23 பேர் காயமடைந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோரை தேடும்பணி தீவிரமாக்கியுள்ளனர்.

Related Stories: