சென்னையில் முதியவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 7 பேர் காயம்

சென்னை: சென்னையில் முதியவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியது. முன்னால் சென்ற ஆம்புலன்ஸ், ஆட்டோ, பாதசாரிகள் மீது மோதியதில் 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: