சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன..!!

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மற்றும் நேரடியாக மொத்தம் 22,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்.3ல் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

Related Stories: