அதிமுக உறுப்பினர் உள்பட 6 பேர் பேரூராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு

சென்னை: ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து அதிமுக உறுப்பினர் உள்பட 6 பேர் பேரூராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளத்தூர் பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக வெளிநடப்பு செய்தது. 

Related Stories: