இந்தியா மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் Mar 27, 2023 சபாநாயகர் டெல்லி: மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிடுகின்றனர். ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கருப்பு உடையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு