தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மீதான தாக்குதலுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

தஞ்சை: தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் முத்து மீதான தாக்குதலுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவினரின் இந்த வன்முறையை கண்டிக்கிறேன்; காங்கிரஸ் கட்சியினர் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இப்படியெல்லாம் அராஜகத்தில் ஈடுபட்டு கட்சியை வளர்க்க நினைத்தால் அது ஒரு போதும் நிறைவேறாது என்றும் கூறினார்.

Related Stories: