மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது..!!

கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சா வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். யுவராஜ் என்பவரை கைது செய்து 3 கிலோ 750 கிராம் கஞ்சா செடிகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.

Related Stories: