உலகம் துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல்வழியாக செல்ல முயன்ற அகதிகள் 28 பேர் பலி Mar 27, 2023 இத்தாலி துனிசியா துனிசியா : துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல்வழியாக செல்ல முயன்ற அகதிகள் 28 பேர் பலியாகினர்.படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 60 அகதிகளை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
ஏமன் விமான நிலையம், துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார நிறுவனத் தலைவர்
வங்கதேச அரசு தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்; சதிவேலை காரணமா? என விசாரணை
விபத்தில் 38 பேர் பலியான அஜர்பைஜான் விமானத்தின் மீது தவறுதலாக ரஷ்யா தாக்கியதா?: ஏவுகணை தாக்கிய அடையாளங்கள் இருப்பதாக தகவல்
இந்திய எல்லைக்கு அருகில் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை: ரூ.11 லட்சம் கோடியில் சீனா அதிரடி திட்டம்
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா சென்ற விமானம் தரையில் மோதி 38 பேர் பலி: பறவை மோதியதால் கஜகஸ்தானில் அவசரமாக இறங்கும்போது விபரீதம்; 29 பேர் படுகாயங்களுடன் மீட்பு